Membership Rules/ உறுப்பினர் தகுதிகள்
இச்சங்கத்தின் நோக்கத்திற்கும்,
முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நன்மைக்கும் பாடுபடும் எண்ணம் கொண்ட விருப்பமுடைய தொண்டைமண்டல வேளாளர் சமூகத்தினர் அனைவரும் உறுப்பினராக சேர அனுமதிக்கப்படுவார்கள்.
Membership Benefits/உறுப்பினர் நன்மைகள்
1. சமுதாய நல சேவை
2. தொண்டை மண்டல வேளாளர் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு.
3. பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் நலன்
4. சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், அறிவொளி இயக்கங்கள் அமைத்தல்.
5. கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும். ஆண்டுதோறும் 10 மற்றும் +2 வகுப்பில் முதலிடம் வகிக்கும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்.
6. ஏழை எளிய மக்களின் துயர் துடைத்தல். உடல் ஊனமுற்றவர்கள் சமூகத்தில் மேம்பாடு அடைய உதவிகள் செய்தல்.
7. பெரிய காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் மாலைச்சந்தி சாயரட்சை பூஜை 6 மணிக்கு தினசரி பூஜை 365 நாட்கள் செய்தல்.
8. சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ சுவாமி ரதோத்சவம் செய்தல் அன்று அன்னதானம் செய்தல்.